கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி .. 2010-09-06 10:37:28 AM
லண்டன் : திருமணத்துக்கு முன்பாகவே இணையதளம் மூலம் கன்னித்தன்மையை ஏலம் விடும் டீன் ஏஜ் பெண்களுக்கு மத்தியில், 106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக
|
பழம், காய்கறிகள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் குறையும்.! .. 2010-09-06 7:34:04 AM
வாஷிங்டன் : பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பழம் சாப்பிட வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. நெதர்லாந்தின் தேசிய
|
மூட்டைப் பூச்சியினால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தலாம்..!.. 2010-09-04 6:49:37 AM
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது. உலகம் முழுவதும் அனைவரையும் பயமுறுத்திகொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு வந்தாலும் யாரும் மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
|
பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது 54 வயதில்தானாம்.!! .. 2010-09-03 6:53:19 AM
லண்டன் : வருமானம் அதிகரித்தாலும் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கிறதா? என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 54 வயதில்தான் மகிழ்ச்சியடைவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேநேரம், அதிக கவலை கொள்வது 45 வயதில்தான் என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த
|
சுயமாக மருந்து வாங்கி கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து.!! .. 2010-09-02 7:37:35 AM
சிட்னி : குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால்தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி, வேண்டாம், அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு. சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில்,
|
தினமும் காப்பி குடித்தால் அதிக நாள் உயிர் வாழலாம்: புதிய ஆய்வில் தகவல்.!! .. 2010-09-02 7:32:47 AM
காப்பி குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று டாக்டர்கள் கூறு கின்றனர். ஆனால் இப்போது வந்துள்ள ஒரு மருத்துவ ஆய்வு காப்பி குடிப்பது நல்லது என்று கூறுகிறது. இது தொடர்பாக கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.
|
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு ஆபத்து.!! .. 2010-08-31 6:57:59 AM
லண்டன்: நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
|
புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள் விஞ்ஞானிகள் தகவல்.!!.. 2010-08-28 10:35:26 AM
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர், ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக 200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.
|
கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்.!! .. 2010-08-27 7:04:12 AM
சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வங்காள தேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 முதல் 8 மாத கர்ப்பிணிகள் 720 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
|
மது அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து.!! .. 2010-08-27 5:36:20 AM
லண்டன் : மது அருந்தும் பழக்கமுள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து 2 மடங்கு அதிகம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பெரிய நகரங்களில் நவநாகரீகமாக வசிக்கும் பெண்களில் பலர் மது பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுபோன்ற 40,000 பெண்களிடம் ஆய்வு நடந்தது. அவர்களில் 9ல்
|
இடுப்பை ‘கணக்கு’ பண்ணுங்க சூப்பர் சைஸ் 00.7 இருக்கா? .. 2010-08-26 1:03:33 PM
வெலிங்டன்: ஆணோ, பெண்ணோ..தொட்டால் ஒடிந்து விழுகிற அளவுக்கு இருக்கிற ஒல்லிக்குச்சிகளை சிலருக்கு பிடிக்கும். காற்றடைத்த பை போல இருக்கு ம் குண் டூஸ் களை சிலருக்கு பிடிக்கும். சிலர் செவத்த’ ஆட்களை தேடுவார்கஷீமீ. சிலர் கருப்பு தான் பிடிச்ச கலரு என்பார்கள். இது என்ன லாஜிக்? உருவ அமைப்பில்
|
ஒல்லி உடம்பு தப்பு.! கொழுப்பும் அவசியம்.! .. 2010-08-25 6:08:49 AM
லண்டன் : தேவையைவிட கொழுப்புச் சத்து உடலில் குறைந்தால் காலப்போக்கில் எலும்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்டியோ போரோசிஸ் என்ற எலும்பு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண், பெண் பாகுபாடின்றி உலகப் பிரச்னையாகி விட்டது உடல்பருமன். உடல் பருமன் குறித்து
|
புகை பிடிப்பதால் தாம்பத்ய உறவு பாதிக்கும் ..! .. 2010-08-24 7:39:06 AM
ஹாங்காங் : புகை பிடிப்பதால் தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தாம்பத்ய குறைபாடுக்கும் புகை பிடிப்பதற்கு உள்ள தொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி நடத்தியது. தாம்பத்ய உறவு கொள்வதில்
|
கீரை வெள்ளைப் பூண்டு உடல் பருமனை குறைக்கும்..! .. 2010-08-24 6:38:29 AM
உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள படாத பாடுபடுகின்றனர். இவற்றையெல்லாம் விட தங்களது அன்றாட உணவில் கீரை வகைகள் மற்றும் வெள்ளைப்பூண்டை பயன் படுத்தினாலே
|
சத்தமாக பாட்டு கேட்டால் ஆபத்து .. 2010-08-23 11:00:39 AM
வாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது.
|
சாக்லேட் பெண்களின் இதயத்துக்கு நல்லது.!! .. 2010-08-20 7:45:35 AM
ஸ்டாக்ஹோம், : பெண்கள் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் இதய நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதேநேரம், அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல.பெண்களில் ஒரு பிரிவினருக்கு 19 முதல் 30 கிராம் சாக்லேட் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு
|
அதிகம் ஏமாற்றுபவர்கள் மனைவியின் பணத்தில் வாழும் ஆண்கள் தான்.!! .. 2010-08-20 6:38:44 AM
வாஷிங்டன் : வேலையில்லாமல், மனைவியின் வருமானத்தில் வாழும் ஆண்கள், தங்கள் துணையை அதிகம் ஏமாற்றுவதாக புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. கணவனை நம்பி வாழும் பெண் இதற்கு நேரெதிராக அதிக நேர்மையை கடைபிடிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள கார்னல்
|
“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு.!!.. 2010-08-18 6:53:59 AM
சமீப காலமாக ஆண்களை போன்று பெண்களும் பீர் குடித்து வருகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற அடிப்படையில் பலர் இதை விரும்பி குடிக்கின்றனர். ஆனால் தொடர்ந்து பீர் குடிக்கும் பெண்கள் சோரி யாசிஸ் என்ற கொடிய தோல் நோயினால் பாதிக்கப் படுகிறார்கள்.
|
பூண்டு சாப்பிட்டால் பீ.பி.யை குறைக்கலாம்..! .. 2010-08-18 6:50:58 AM
சிட்னி : பரபரப்பான வாழ்க்கை சூழலில் உயர் ரத்த அழுத்தத்தால் (ஹை பீபி) பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில், பூண்டுக்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
|
அதிகம் நெட் பார்த்தால் மன அழுத்தம் ஏற்படும்.! .. 2010-08-16 8:08:36 AM
நியூயார்க் : எப்போது பார்த்தாலும் இன்டர்நெட்டே கதியாக கிடப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் காங்சூ மாகணத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வின் விவரம் வருமாறு:
|