உலகை படைத்தது நிச்சயம் கடவுள் இல்லை.!! .. 2010-09-04 6:46:41 AM
லண்டன் : உலகத்தை படைத்தது நிச்சயம் கடவுளல்ல; இயற்கை தனக்கு தானே படைத்துக் கொண்டதுதான் உலகம் என்று இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஹாகிங் தெரிவித்துள்ளார். அண்ட சராசரம் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதுவதில் அவர் பிரபலம். 1988ல் அவர் எழுதிய ‘அ ப்ரீப் ஹிஸ்ட்ரி ஆப் டைம்’ என்ற ஆராய்ச்சி
|
2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்.!!.. 2010-09-03 11:37:13 AM
டி.பி. எனப்படும் காச நோய் மிக கொடிய நோயாகும். இந்த நோய் கிருமிகளை கைதேர்ந்த நிபுணர்களால் மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே கண்டுபிடித்து வருகின்றன. இது கடந்த 125 ஆண்டு காலமாக நடை முறையில் உள்ளது. தற்போது புதிய கருவிகள் மற்றும் தொழில் நுட்பம் மூலம் காசநோயை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள்
|
விண்வெளியின் மேற்பரப்பு சுருங்குகிறது : அதிர்ச்சி தகவல்.! .. 2010-08-28 10:33:14 AM
குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
|
செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை.!!.. 2010-08-27 7:06:35 AM
கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங்
|
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்.!!.. 2010-08-26 7:48:56 AM
ஜெனீவா : சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட
|
ஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்: விஞ்ஞானிகள் தகவல்.!!.. 2010-08-25 10:11:30 AM
ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.
|
விண்வெளிக்கு போய் வந்தால் 80 வயது பலவீனம் ஏற்படும்.!! .. 2010-08-25 6:03:39 AM
நியூயார்க் : விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உடல்நலன் குறித்து புளோரிடாவை சேர்ந்த மார்கெட் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது. இதுபற்றி அதன் பேராசிரியர் ராபர்ட் பிட்ஸ் கூறியதாவது: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு பூமிக்கு திரும்பும்
|
புற்றுநோயை குணமாக்க புதிய புரோட்டீன்கள்: கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.!!.. 2010-08-23 11:03:01 AM
டோராண்டோ: புற்றுநோயை குணமாக்கும் புதிய புரோட்டீன்களை கனடாவைச் சேர்ந்த பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித உடலில் உள்ள செல்களின் டி.என்.வினை பாதிப்படைய செய்யும் புற்றுநோய் கிருமியை மேலும் பரவாமல் தடுக்கும் புதிய புரோட்டீன்களான ஓ.டி.யூ.பி.-1 (Oகூக்ஆ1) மற்றும்
|
சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல் ..!.. 2010-08-21 10:40:03 AM
சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|
இனி பெற்றோல் வேணாம் விஸ்கி’ போட்டால் கார் ஓடும்.!! .. 2010-08-19 6:35:24 AM
லண்டன் : இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
|
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம்..!.. 2010-08-16 11:43:44 AM
தினந்தோறும் ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பிகளில் வரும் புற்றுநோயை வருவதை குறைக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆஸ்பிரின்
|
என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் ஆதாரம்.! .. 2010-08-13 8:19:03 AM
லண்டன்: விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம், நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள ‘என்சிலூடஸ் துணை கோளை, காசினி விண்கலம் சுமார் 6,17,000 மைல் தூரத்தில் பயணித்த போது, எடுத்த படத்தை டாக்டர். ப்ராங்க் போஸ்ட்பெர்க்விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
|
பக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சிப்ஸ்” விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!!.. 2010-08-12 11:56:14 AM
பக்கவாதம் தாக்கியவர்களுக்கு கை, கால்கள் இழுத்து கொள்ளும் மூளை செயல்பாடு பாதிப்பு தான் பக்க வாதம் நோயை ஏற்படுத்துகிறது.மூளை இடும் கட்டளைகள் சரியான முறையில் செயலாற்றாமல் போகும் போது இந்த நோய் ஏற்படும் இப்போது பக்கவாத நோய் பாதித்தவர்களுக்கு மூளையை
|
முக்கோண வடிவில் மூன்று கிரகங்கள் ஒரு அற்புத காட்சி.!!.. 2010-08-12 8:05:07 AM
வாஷிங்டன் : செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்கள், முக்கோண வடிவில், இன்றும், நாளையும் வானில் தோன்ற போகின்றன. இந்த அற்புத காட்சியை வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். சூரிய குடும்பத்தை சேர்ந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனது நீள்வட்ட பாதையில் சுற்றி
|
உலகை மிரட்டும் இந்தியாவின் புதிய பாக்டீரியா..!.. 2010-08-12 7:55:55 AM
பாக்டீரியாவை விட்டு பாக்டீரியாவுக்குத் தாவி புதிய வகையான பாக்டீரியாவை உருவாக்கும் ஜீன் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பரவி வருகிறது.
|
வேற்று கிரகங்களில் மனிதன் குடியேறாவிட்டால் அழிவுதான்.!! .. 2010-08-11 6:31:53 AM
லண்டன் : அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம . பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன்
|
“சந்திரனில் தண்ணீர் இல்லை” அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்.!!.. 2010-08-10 10:07:31 AM
சந்திரனில் தண்ணீர் உள்ளது என சமீப கால ஆய்வுகள் தெரிவித்தன. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 செயற்கை கோள் நடத்திய ஆய்வில் சந்திரனின் வட துருவத்தில் தடிமனான பனிப்பாறை படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், அங்கு போதிய அளவு தண்ணீரும், கனிம வளங்களும் இருப்பதாக மற்ற ஆய்வுகள் கூறி வந்தன.
|
பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு.!!.. 2010-08-07 8:16:28 AM
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம். பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.
|
சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள் தகவல்.!!.. 2010-08-05 7:40:21 AM
சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது.
|
சூரிய ‘சுனாமி’ அலைகள் பூமியை இன்று தாக்கும் .. 2010-08-04 5:42:55 AM
வாஷிங்டன் : சூரியனின் வெளிப்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் கிளம்பிய வெப்ப அலைகள் பூமியை நோக்கி விரைந்து வருகின்றன. அவை இன்று பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. வெப்பத்தில் தகிக்கும் சூரியனின்
|