செல்வன் தருண் உமாசங்கர்
தோற்றம் : 04-04-2008     மறைவு : 11-07-2010
பிறந்த இடம்: பிரித்தானியா     இறந்த‌ இடம்: பிரித்தானியா
பிரித்தானியா Tooting ஐ சேர்ந்த தருண் உமாசங்கர் அவர்கள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் உமாசங்கர் - செந்தமிழ்செல்வி(காந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஹர்ணிதாவின் அன்புச் சகோதரனும்,

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை சேர்ந்த சிவானந்தன் - சரோஜினிதேவி, சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, குலமணி இராசையா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புக்கு
ஷங்கர் — பிரித்தானியா
தொலைபேசி: +447985331569
ஜெகதீஸ்வரன்(ஜெகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034413948
தொலைபேசி: +447545143692
ராஜகுலேந்திரன்(குலன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447903742518
சிவானந்தன்(தாத்தா) — இந்தியா
தொலைபேசி: +919840281575
Copyright © 2009 Tamilulakam . All rights reserved.