திரு கந்தையா நடேசபிள்ளை
தோற்றம் : 27-01-1955     மறைவு : 16-07-2010
பிறந்த இடம்: முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு     இறந்த‌ இடம்: வவுனியா
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடேசபிள்ளை அவர்கள் 16.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா செல்லம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற றதீஸ், நிருபா, லேகா, கவுந்தி, அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணேசபூபன், தர்மலிங்கம்(சகோதரர்கள்)

தொடர்புக்கு
தர்மலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +447950299809
கணேசபூபன் — பிரித்தானியா
தொலைபேசி: +447765024440
Copyright © 2009 Tamilulakam . All rights reserved.