திருமதி சம்பந்தர் கமலநாயகி
தோற்றம் : 20-10-1934     மறைவு : 26-07-2010
பிறந்த இடம்: யாழ் வடவரணி     இறந்த‌ இடம்: யாழ் வடவரணி
யாழ் வடவரணி தம்பானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தர் கமலநாயகி அவர்கள் 26.07.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புமகளும்,

கந்தையா சம்பந்தர் அவர்களின் அன்புமனைவியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், மற்றும் பரமேஸ்வரி(வரணி) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

சிவஞானரத்தினம், செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செல்வச்சோதி, காலஞ்சென்றவர்களான சந்திரராணி, குஞ்சுத்தம்பி ஆகியோரின் அன்புமாமியாரும்,

முகுந்தன், இளங்கோ(லண்டன்), வினோதன்(லண்டன்), சுதா(லண்டன்), தர்சினி(இலங்கை), நிருபன்(கனடா), நிசாந்தன், நிரேகா, றுமேஸ், தினேஸ்(கட்டார்), சிந்துஜா, சபேஸ், ரமேஸ் ஆகியோரின் அன்புப்பேத்தியும்,

பவிசன், கவிஸ்னா, தனுஷன், திலக்ஷன், கர்சிகா(லண்டன்), தருண், கானுஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று வரணி முள்ளிவெளி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புக்கு
இளங்கோ — பிரித்தானியா
தொலைபேசி: +44794668343
றுமேஸ் — இலங்கை
தொலைபேசி: +94774125727
Copyright © 2009 Tamilulakam . All rights reserved.