 |
யு.எஸ்., ஓபன்: பெடரர் அபாரம்: ஷரபோவா அசத்தல் வெற்றி.!! [2010-09-04 00:53:24] |
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியில் மரியா ஷரபோவா, வோஸ்னியாக்கி, ஜான்கோவிச் போன்றவர்கள் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.[மேலும்] |
 |
சல்மான் பட், ஆசிப், ஆமிர் அதிரடி நீக்கம் [2010-09-03 00:50:04] |
டான்டன்: சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சமீபத்தில் விளையாடியது.[மேலும்] |
 |
இம்ரான் பொறுப்பில் பாக்., கிரிக்கெட்: கபில்தேவ் விருப்பம் [2010-09-03 00:47:30] |
கோல்கட்டா: சூதாட்டப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டை இம்ரான் கான் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட்டை சரிவிலிருந்து மீட்க அவரால் முடியும், என, கபில்தேவ் தெரிவித்துள்ளார்.[மேலும்] |
 |
நாதன் ஹாரிட்ஸ், ஹியுஸ் வாய்ப்பு: ஆஸி., அணி அறிவிப்பு [2010-09-03 00:46:09] |
மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, சுழற்பந்துவீச்சாளர் நாதன் ஹாரிட்ஸ், துவக்க வீரர் பிலிப் ஹியுஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
[மேலும்] |
 |
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: வீனஸ், இவானோவிச் முன்னேற்றம் [2010-09-03 00:44:16] |
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றுக்கு இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தகுதி பெற்றுள்ளார்.[மேலும்] |
 |
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி [2010-09-03 00:41:52] |
ரொசாரியோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி 3-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.[மேலும்] |
 |
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: வார்னே சொல்கிறார்.!! [2010-09-02 05:28:03] |
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகிய 3 பேர் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[மேலும்] |
 |
பாக்., நிர்வாகிகளுக்கு தொடர்பு: வீனா மாலிக் அதிர்ச்சி தகவல் [2010-09-02 01:19:29] |
லாகூர்: பாகிஸ்தான் அணியின் வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவார்கள் என, கிரிக்கெட் போர்டுக்கு நன்கு தெரியும், என, ஆசிப்பின் முன்னாள் தோழி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.[மேலும்] |
 |
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்?: வங்கதேசம் திடுக்கிடும் தகவல் [2010-09-02 01:17:28] |
தாகா: கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், வங்கதேச வீரர்களை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர், என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு பிடிபட்டனர். [மேலும்] |
 |
ஐ.சி.சி., மீது வாட்சன் தாக்கு [2010-09-02 01:14:04] |
மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் காரணமாக தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயல்படுவதாகத் தெரியவில்லை, என, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.[மேலும்] |